×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.44,560க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,570க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.74.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , 22 carat jewelery gold prices in Chennai fell by Rs 80 per sawan
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...