×

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 490 புள்ளிகள் சரிந்து 57,499 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 490 புள்ளிகள் சரிந்து 57,499 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 152 புள்ளிகள் குறைந்து 16,947 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.


Tags : Mumbai ,Sensex , Mumbai stock market, Sensex, down 490 points
× RELATED மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 455...