×

முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.80ஆக நிர்ணயம்

 

நாமக்கல்: நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.5.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை நுகர்வு, விற்பனை சரிவால் கடந்த 3 நாள்களில் 60 காசுகள் குறைந்துள்ளன. டிசம்பரில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாறு காணாத உயர்வை எட்டியிருந்தது

Tags : Namakkal ,
× RELATED தங்கம் விலையில் மேலும் மாற்றம்...