ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி

விசாகப்பட்டினம்: இந்திய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்ட்ரேலிய அணி அபார வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 8 ஓவர்களை வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். விக்கெட் இழப்பின்றி 11 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

Related Stories: