×

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனை!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை 40 காசுகள் உயர்ந்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Chennai , In Chennai, jewelery gold prices rose by Rs.200 per shaver to Rs.43,600 per shaver!
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...