×

இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடங்கியது

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 350 புள்ளிகள் உயர்ந்து 57,984 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 101 புள்ளிகள் உயர்ந்து 17,087 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Tags : Indian stock markets started with a rally
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர்...