தமிழகம் முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மாணவன் மவுலீஸ்வரன் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார் அமைச்சர் அன்பில் மகேஷ் Mar 13, 2023 அமைச்சர் லவ் மகேஷ் மகாலீஸ்வரன் முசிறி திருச்சி: முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கி உயிரிழந்த மாணவன் மவுலீஸ்வரன் குடும்பத்துக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கினார். மவுலீஸ்வரன் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதியுதவியை அமைச்சர் வழங்கினார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து