புதுச்சேரியில் பள்ளிமாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்: பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் ரூ.11,600 கோடிக்கணக்கான முழு பட்ஜெட்டை சட்டப்பேரவையில் ரங்கசாமி அறிவித்தார். புதுச்சேரியில் பள்ளிமாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். தமிழ்வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத்தமிழ் ஆராச்சிய மாநாடு நடத்தப்படும் என்று ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

Related Stories: