தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வெளியிட்டிருந்த 75 டெண்டர்கள் வாபஸ்..!!

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் வெளியிட்டிருந்த 75 டெண்டர்கள் வாபஸ் பெறப்பட்டது. நுகர்பொருள் வாணிபக்கழக தகவலை ஏற்று டெண்டர்களை எதிர்த்த வழக்குகளை சென்னை ஐகோர்ட் முடித்து வைத்தது.

Related Stories: