தமிழகம் புதுக்கோட்டை வணிக வளாகங்களுக்கு சீல்வைப்பு Mar 06, 2023 புதுக்கோட்டை புதுக்கோட்டை: சொத்துவரி, தொழில்வரி பாக்கி - வணிக வளாகங்களுக்கு புதுக்கோட்டை நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ரூ.27.40 கோடி வரி பாக்கி உள்ளதாக கூறி பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜன.17ல் நேரில் செல்கிறேன்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
போகி புகைமூட்டம், பனிமூட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் நாளை 9 விமானங்கள் ரத்து!!
கண் கருவிழி மூலம் பொங்கல் பரிசு தொகுப்பை நாளை விநியோகம் செய்யலாம் : உணவுப் பொருள் வழங்கல் துறை உத்தரவு!!
அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிற்சி மருத்துவர் இடங்களில் 20% சதவீதம் கூடுதலாக உருவாக்க வேண்டும்: சிபிஐ கோரிக்கை
108 வைணவ தலங்களில் ஒன்றான திருமலைநம்பி கோயில் செல்லும் சாலையில் உள்ள நம்பியாற்றின் தரைபாலத்தில் மழைக்காலத்தில் அடிக்கடி தடைபடும் போக்குவரத்து