மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

மதுரை: மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக விசாரிக்க முறையிட்டதை அடுத்து நாளை விசாரிப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஹென்றி திபேன் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories: