70வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சருக்கு கி.வீரமணி வாழ்த்து

சென்னை: 70வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கி.வீரமணி வாழ்த்து தெரிவித்துள்ளார்.  உழைப்பால் உயர் நிலையை அடைந்த உன்னத தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Related Stories: