இந்தியா மலையாள இளம் இயக்குநர் ஜோசப் மனு ஜேம்ஸ் திடீர் மரணம் Feb 27, 2023 ஜோசப் மனு ஜேம்ஸ் கொல்லம்: மலையாள திரையுலகின் இளம் இயக்குனர் ஜோசப் மனு ஜேம்ஸ் (31) மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்தார். மனு ஜேம்ஸ் இயக்கிய நான்சி ராணி படம் வெளியாவதற்கு முன்பே உயிரிழந்துள்ளது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் தலையிட்டதால் 10 நிமிட டெலிவரி திட்டத்தை கைவிட்டது பிளிங்கிட்: ஸ்விக்கி, ஜெப்டோவும் பின்பற்ற வாய்ப்பு
தெரு நாய்கடியால் ஏற்படும் உயிரிழப்புக்கு மாநில அரசு இழப்பீடு தர உத்தரவிடுவோம்: உச்ச நீதிமன்றம் அதிரடி
அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்காக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்பப்படும்
ஒவ்வொரு நாய்க்கடி சம்பவத்திற்கும் மாநில அரசுகளிடம் இருந்து பெரும் இழப்பீடு வழங்க நேரிடும்: உச்சநீதிமன்றம்