புதுச்சேரி வில்லியனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த வில்லியனூரில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்பப் பிரச்சனை காரணமாக தனது வீட்டில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ நடராஜன் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

Related Stories: