ரூ.7 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி கைது: பள்ளி ஆசிரியைக்கு வலைவீச்சு

மதுரை: வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7 லட்சம் மோசடி செய்த மின்வாரிய அதிகாரி கைதுசெய்யப்பட்டார். பணம் பெற்று மோசடி செய்த மின்வாரிய வணிக ஆய்வாளர் உதயகுமாரின் மனைவி சுமதியை  போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: