வேங்கை வயல் விவகாரத்தை விரைந்து விசாரிக்கக் கோரி செ.கு.தமிழரசன் தலைமை செயலரிடம் மனு

புதுக்கோட்டை: வேங்கை வயல் விவகாரத்தை விரைவாக விசாரிக்கக் கோரி இந்திய குடியரசுத் கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தலைமை செயலரிடம் மனு அளித்துள்ளார். ஆதிதிராவிடர் குடியிருப்பு குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை கண்டறிந்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories: