தமிழகம் புதுக்கோட்டை அம்பேத்கர் ஆதி திராவிடர் விடுதியை சேர்ந்த 2 காப்பாளர்கள், ஒரு சமையலர் சஸ்பெண்ட்..!! Feb 18, 2023 அம்பேத்கர் ஆதி திராவிடர் சத்திரம் புதுக்கோட்டை புதுக்கோட்டை: புதுக்கோட்டை அம்பேத்கர் ஆதி திராவிடர் விடுதியை சேர்ந்த 2 காப்பாளர்கள், ஒரு சமையலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தரமான உணவு வழங்கவில்லை என அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சார்பில் பயோ மைனிங் முறையில் 50 லட்சம் மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ள ஆனந்த் மகிந்திராவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி!
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்