வர்த்தகம் தோவாளை மலர் சந்தையில் தாமரை பூ விலை 10 மடங்கு உயர்வு Feb 18, 2023 தோவாலா குமரி: சிவன்ராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் தாமரை பூ விலை 10 மடங்கு உயர்ந்தது. ரூ.5-க்கு விற்கப்பட்ட தாமரை பூ, தற்போது ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அமெரிக்காவின் ராணுவ அச்சுறுத்தல்கள், இந்தியப் பொருள்கள் மீதான வரி விதிப்பால் 6வது நாளாக பங்குச்சந்தை வீழ்ச்சி..!!
சற்று ஆறுதல் அளித்த தங்கம் விலை: சவரனுக்கு ரூ.400 குறைந்தது; வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 குறைந்தது