திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் பூத்தேர் ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய வீதிகள் வழியாக பூத்தேரில் பவனி வந்த மாரியம்மனை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளார். வழிநெடுகிலும் திரண்டிருந்த பக்தர்கள் அம்மன் மீது மலர்தூவி வழிபாடு செய்தனர்.
