மன்னார்குடி துண்டகட்டளை பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு

திருவாரூர்: மன்னார்குடி அருகே துண்டகட்டளை பகுதியில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஆய்வு நடத்திவருகிறது. நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: