அண்ணாசாலை கட்டட விபத்தில் கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரரின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: சென்னை அண்ணாசாலை கட்டிட விபத்து வழக்கில் ஒப்பந்ததாரரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம். ஒப்பந்ததாரர் அப்துல் ரகுமான் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது அமர்வு நீதிமன்றம். ஜனவரி 27ம் தேதி கட்டிடத்தை இடிக்கும் பணியின்போது இடிபாடுகள் விழுந்ததில் இளம்பெண் உயிரிழந்தார்

Related Stories: