8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் சிறப்புத்திட்ட செயலகத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டத்தில் பேசிய அவர் கடந்த 20 மாத காலத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் கோடிக்கு மேல் பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 8 கோடி மக்களும் பாராட்டும் அரசாக திமுக அரசு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Related Stories: