திருவாரூரில் நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து 2-வது நாளாக ஒன்றியக்குழு ஆய்வு

தஞ்சை: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் ஈரப்பதம் குறித்து ஒன்றிய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ரிஷியூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஒன்றியகுழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 22% ஈரப்பதம் உள்ள நெற்பயிர்களை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்படுகிறது.

Related Stories: