அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை இன்று மீண்டும் சரிவு

மும்பை: அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நேற்று ஒரு நாள் ஏற்றத்துக்கு பிறகு இன்று மீண்டும் சரிந்துள்ளது. அதானி என்டர்பிரைசஸ் பங்கு விலை 15 சதவீதம் அதாவது ரூ.323 குறைந்து ரூ.1834-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி போர்ட்ஸ் நிறுவன பங்கு விலை ரூ.44 குறைந்து ரூ.554-ல் வர்த்தகமாகிறது.

Related Stories: