ஐதராபாத்: அப்டேட் கேட்காதீர்கள், அழுத்தம் ஏற்படுகிறது என ரசிகர்களிடம் ஜூனியர் என்டிஆர் வேண்டுகோள் விடுத்தார்.முன்னணி ஹீரோக்கள் ஒரு படத்தின் படப்பிடிப்பை துவங்கியதும், அந்த படத்துக்கான அப்டேட் கேட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அஜித் நடித்த வலிமை படத்துக்கு பிரதமர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தபோதும், கிரிக்கெட் போட்டி நடந்த மைதானத்திலும் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அத்துமீறினர். இதுபோல் அப்டேட் கேட்க வேண்டாம் என அஜித்தும் ரசிகர்களுக்கு அறிவுரை கூறினார்.இந்நிலையில் தெலுங்கு பட விழா ஒன்றில் ஜூனியர் என்டிஆர் கலந்துகொண்டார். அவர் பேசியதாவது: