விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய் அமர்வு விசாரிக்கிறது

டெல்லி: விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, கவாய் அமர்வு விசாரித்து வருகிறது. ஏற்கனவே சஞ்சீவ் கண்ணா,சுந்தரேஷ் அமர்வு விசாரிக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா கவுரி கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் வைகை உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

Related Stories: