பெரம்பலூர் அருமடல் கிராமத்தில் இடி தாக்கி பெண் உயிரிழப்பு

பெரம்பலூர்: அருமடல் கிராமத்தில் அலமேலு என்பவர் இடி தாக்கி உயிரிழந்தார். மருவத்தூர் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். வயலில் ஆடு மேய்த்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக இடி தாக்கி பலியானார்.

Related Stories: