ஒசூரில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தல்

ஒசூர்: ஒசூர் அருகே 60 காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. விலை நிலங்களுக்கு சென்று பயிர்களை யானைகள் சேதப்படுத்துவதுடன் மக்களையும் அச்சுறுத்தி வருகின்றன.

Related Stories: