கனமழை காரணமாக காரைக்காலில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு: ஆட்சியர் உத்தரவு

காரைக்கால்: கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (03.02.2023) விடுமுறை என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து காரைக்கால் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: