மார்ச் 26-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்; காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்

சென்னை: மார்ச் 26-ம் தேதி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. 2023-26-ம் ஆண்டுக்கான நிர்வாகக்குழு, செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக மார்ச் 26-ல் தேர்தல் நடைபெறுகிறது. பிப்.23 காலை 11 மணி முதல் பிப்.26 மாலை 5 மணி வரை வேட்புமனு தாக்கலுக்கான விண்ணப்பம் வழங்கப்படும். மார்ச் 26-ல் தேர்தல் நடத்தப்பட்டு அன்று மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

Related Stories: