ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.40 லட்சம் கோடி; முக்கிய போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு..!!

டெல்லி: ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.2.40 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். முக்கியமான 100 போக்குவரத்து திட்டங்களுக்கு ரூ.75,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் 3 செயற்கை நுண்ணறிவு (AI) சென்டர்கள் நிறுவப்படும் என நிதியமைச்சர் தெரிவித்தார்.

Related Stories: