கிராமப்புறங்களில் ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

டெல்லி: கிராமப்புறங்களில் ஒரு லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.  

Related Stories: