ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி

விசாகப்பட்டினம்: ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தார். விசாகப்பட்டினம் தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.

Related Stories: