கன்னியாகுமரி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை

குமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காற்றுடன் மழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 400க்கும் மேற்பட்ட விசைப்படகு, 8ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

Related Stories: