ஹின்டன்பர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சுத்தப்பொய்: அதானி குழுமம்

மும்பை: பங்குசந்தைகளில் மோசடி செய்ததாக அமெரிக்காவின் ஹின்டன்பர்க் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது சுத்த பொய் என்று அதானி குழுமம் மறுத்துள்ளது. அதானி குழுமம் வெளியிட்டுள்ள 413 பக்க அறிக்கையில், ஹின்டன் பர்க்கின் அறிக்கை நன்கு ஆய்வு செய்யப்பட்டது அல்ல என்றும், அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: