புழல், சோழவரம், கண்ணன்கோட்டை ஏரிகளின் நீர் நிலவரம்

சென்னை: புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 215 கனஅடியாக உள்ளது. 159 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர் இருப்பு 3,163 மில்லியன் கனஅடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை ஏரியில் நீர்இருப்பு 465 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Related Stories: