அரக்கோணம் அருகே காந்திநகர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் 14 வயது சிறுவன் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே காந்திநகர் பகுதியில் எலி காய்ச்சல் பாதிப்பால் 14வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சென்னை அரசுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த சிறுவனுக்கு டெங்குகாய்ச்சல் இருந்ததும் கண்டுபிடித்துள்ளனர்.

Related Stories: