கள்ளக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்று இளைஞரின் செல்போன் வெடித்ததில் இளைஞர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்போன் பேசியபடி சென்று கொண்டிருந்த இளைஞரின் செல்போன் வெடித்து சிதறியதில் இளைஞர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் யார் என்பது பற்றி போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: