நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தனியார் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே தனியார் பள்ளியில் மாணவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. மாணவர்களிடையே நடைபெற்ற பிரச்சனையில் ஒரு மாணவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: