தமிழகம் காரைக்குடி அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு..!! Jan 24, 2023 காரைக்குடி சிவகங்கை: காரைக்குடி அருகே இருசக்கர வாகனமும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.
அரசு பஸ்சை துரத்திய காட்டுயானை மலைபாதையில் பின்னோக்கி ஓட்டி பயணிகளை காப்பாற்றிய டிரைவர்: வீடியோ வைரல்
இ-பாஸ் நடைமுறையால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்தது கொடைக்கானல், ஊட்டி ‘வெறிச்’: கேரளாவுக்கு திசைமாறுவதால் உள்ளூர் வர்த்தகம் பாதிப்பு
போலீஸ் அதிகாரிகள், பெண் போலீஸ் குறித்து அவதூறு கருத்து பரப்பிய யுடியூபர் சங்கர் சிறையில் தாக்கப்படவில்லை: ஏற்கனவே காயம் இருப்பதாக கூறியுள்ளார்; ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மையம்: 12 டாக்டர்களுடன் அடுத்த மாதம் திறப்பு
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்ட ஒவ்வொரு ஸ்டிராங் ரூம் கதவின் முன்பும் கூடுதலாக ஒரு கேமரா: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு
பொது அதிகாரம், ஒப்பந்தம், சங்கப்பதிவு உள்பட 20 வகை ஆவணங்களுக்கு முத்திரை தீர்வை கட்டணம் மாற்றம்: பதிவுத்துறை உத்தரவு
9 லட்சத்து 10 ஆயிரம் மாணவர்கள் எழுதிய 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியீடு: உடனடியாக செல்போனில் எஸ்எம்எஸ்