சேலத்தில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த 2,400 கிலோ சர்க்கரை பறிமுதல்

சேலம்: சேலம் சங்ககிரி பகுதியில் வெல்லம் தயாரிப்பு ஆலைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 7 ஆலைகளில் வெல்லத்தில் கலப்படம் செய்வதற்காக வைத்திருந்த 2,400 கிலோ சர்க்கரை பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: