சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் அரசு நடமாடும் பணிமனைகளை கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை தொடங்கி வைத்தார். பணிமனைகள் இல்லாத இடங்களில் அரசு வாகனங்கள் ஆய்வு செய்யவும், பராமரிக்கவும் நடமாடும் பணிமனைகளை துவக்கி வைத்துள்ளார்.

Related Stories: