கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில்சென்னையில் நடத்தப்படும் விழாவில் பங்கேற்று கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் குடிலை திறந்து வைத்தார். 

Related Stories: