இந்தியா கேரள நடிகர் உல்லாஸ் பந்தளத்தின் மனைவி சடலமாக மீட்பு Dec 20, 2022 கேரளா உல்லாஸ் பாண்டலம் திருவனந்தபுரம்: கேரள நடிகர் உல்லாஸ் பந்தளத்தின் மனைவி ஆஷா, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தனது மனைவியை காணவில்லை என கேரள நடிகர் உல்லாஸ் போலீசில் புகாரளித்திருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி கூடுதல் டிஜிபி இரவோடு இரவாக அமெரிக்கா ஓட்டம்: முதன்மை செயலாளருக்கு கண்டிப்பு
மக்களவை தேர்தலில் கட்சிகள் வென்ற இடங்கள் பாஜவுக்கு 240, காங்கிரசுக்கு 99 இடங்கள்: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சபாநாயகர் பதவி, முக்கிய இலாகா கேட்டு சந்திரபாபு, நிதிஷ் போட்டாபோட்டி: ஆட்சி அமைக்கும் முன்பே கதிகலங்கும் பாஜ