குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரைமணி நேரத்துக்கு மேலாக கனமழை

குளித்தலை: குளித்தலை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அரைமணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. குளித்தலை, தண்ணீர்பள்ளி, ராஜேந்திரம், மருதூர், நங்கவரம், அய்யர்மலை, பஞ்சப்பட்டி, தோகைமலை, லாலாபேட்டை, கிருஷ்ணராயபுரம் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

Related Stories: