அன்னாசி கஸ்ட்டர்

செய்முறை:

அடிகனமான பாத்திரத்தில் பால் மற்றும் சர்க்கரையை மிதமான சூட்டில் பதமாக காய்ச்ச வேண்டும். முட்டையை நன்றாகக் கலக்கி வடிகட்டி அதில் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவேண்டும்.அன்னாசிப் பழத்தில் நடுப்பகுதி தண்டுடன் சேர்த்து பாதி பழ அளவு வட்டமாக வெட்டி எடுத்துக் கொள்ளவேண்டும். மைய இடத்தில் தயார் செய்த பால் கஸ்ட்டர் கலவையை நிரப்ப வேண்டும். தனியாக அடுப்பில் இட்லி பானையை வைத்து அதில் கால் பங்கு தண்ணீர் ஊற்றி முதல் தட்டில் இட்லி நிரப்பிய அன்னாசி கஸ்ட்டர் பழத்தை 20 நிமிடம் நீராவியில் வேக வைக்க வேண்டும். நன்றாக வெந்து அன்னாசிப் பழ வாசத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

Related Stories: