தமிழகம் மாண்டஸ் புயல் கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Dec 09, 2022 தருமபுரி மண்டாஸ்' தருமபுரி: மாண்டஸ் புயல் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் நாளை (10.12.2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை நாகுடி, மடங்குடி ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கத்திற்கு இடைக்காலத் தடை விதித்தது ஐகோர்ட் கிளை..!!
தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்: அலுவலகம் முன் சம்பா நெல்மணிகளை கொட்டிய விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குட்கா போன்ற புகையிலை விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்த உயர்நீதிமன்ற ஆணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
குட்கா, பான் மசாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
திருப்பூரில் தமிழ் இளைஞர்களை வடமாநில இளைஞர்கள் தாக்குவதாக வெளியான வீடியோ உண்மையில்லை: போலீஸ் விளக்கம்
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சேலம் மாவட்ட எல்லையில் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 4,036 பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் பணி வழங்கப்படுமா?