மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி

சென்னை: மாண்டஸ் புயலால் எவ்வளவு பெரிய பாதிப்புகள் வந்தாலும் எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தில் நெருங்கிவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவைடிக்கை தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் மாமல்லபுரத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

Related Stories: