கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம்

ஈரோடு: கூடுதுறை சங்கமேஸ்வரர் கோயிலில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சாமி தரிசனம் செய்தார். இலங்கை வாழ் தமிழர்களுக்கு 3500 வீடுகள் கட்டித் தருவதற்கான ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருவதாக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Related Stories: