சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் பன்னீர்செல்வம் மரியாதை

சென்னை: சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மரியாதை செலுத்துகிறார். பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

Related Stories: